Advertisment

விண்வெளியில் இருந்து வெளியேறும் ரஷ்யா!

russia

மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் ராணுவத்தினர் மீது ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

மேலும் நாசா உடனான கூட்டணியைரஷ்யா முடித்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மை காலமாக உக்ரைன் போர் காரணமாக அமெரிக்காவுடனான பிரச்சனை வலுத்துள்ள நிலையில் இந்த முடிவினை ரஷ்யா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

Ukraine Space Russia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe