ujvjvjv

Advertisment

அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றியது தொடர்பான வழக்கில் போர்ச்சுகல்நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான ரொனால்டோவுக்கு அபராதம் விதித்து ஸ்பெயின்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய காலகட்டமான 2014 முதல் 2017 வரை சுமார் 120 கோடி ரூபாய் அளவு வரி கட்டாமல் அதனை வெளிநாட்டு ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரொனால்டோவுக்கு ரூ. 1,525.60 கோடி அபராதம் விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.