Advertisment

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிக்க வேண்டும்-சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடிதம்!!

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கேநீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆதரவுகடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

srilanga

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இலங்கை பிரதமராகரணில் விக்ரமசிங்கேநீடிக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதை கைவிட வேண்டும் அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ranil wickremesinghe makinda rajapaksa srilanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe