Advertisment

இலங்கை அதிபர் சிறிசேன மற்றும் ராஜபக்சே பங்குபெற்ற தீபவாளி நிகழ்ச்சி...

dd

Advertisment

அதிபர் மாளிகையில் நடைபெற்ற தீபவாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதிபர் சிறிசேன இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த விழாவில் ராஜபக்சே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

mahintha rajabakse maithripal sirisena
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe