இரட்டைக்கோபுர தாக்குதலில் சேதமடைந்து 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட ரயில் நிலையம்!!

train

train

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீரமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பால் 2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் இறந்தனர். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில் பல இடங்கள் மண்ணுக்குள் புதைந்தது. அதில் அங்குள்ள சுரங்க ரயில் நிலையமும் ஒன்று. அந்த சுரங்க ரயில் நிலையத்தை புனரமைக்க மெட்ரோ பாலிட்டன் ஆணையம் முயற்சி எடுத்து கடந்த 2015-ஆண்டிலிருந்து சீரமைப்புபணிகளை தொடங்கியது. புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது 17 ஆண்டுகளுக்கு பின் அந்த ரயில் நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

attack open railway twin tower attack
இதையும் படியுங்கள்
Subscribe