இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மர்க்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisment

இந்த அரச குடும்ப திருமண விழாவிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

புதுமண தம்பதியான ஹாரி-மெகன் தொடங்கவுள்ள புதிய வாழ்க்கைக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.அதேபோல்அரச குடும்ப திருமணத்திற்கு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

தொலைக்காட்சி பிரபலமான ஜேம்ஸ் கார்டன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். திருமண விழாவிற்கு வந்தபுகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனைசெரீனா வில்லியம்ஸின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதேபோல்புகழ்பெற்ற ரக்பி வீரர் ஜானி வில்கின்ஸன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலிகளும்திருமண விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.