/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3066_0.jpg)
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்த சம்பவம் நியூசிலாந்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் இந்திய நேரப்படி காலை 7:13 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தற்பொழுது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தஎந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)