ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 Powerful earthquake in Japan

ஜப்பான் கொக்காயிடோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

Japan
இதையும் படியுங்கள்
Subscribe