பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்றஎர்பஸ்எ-320 ரக விமானம் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது குடியிருப்பு பகுதி அருகே விழுந்து இந்தவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான விமானம்லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்றபோது இந்த சம்பவம்நடந்துள்ளதாகதகவல்கள் வந்துள்ளது. விமானத்தில் பயணம்செய்த 90 பயணிகள் நிலை என்னவானது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.