style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
போலி முதலீடுகள் மூலம் ஊழல் செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் ஷெரீப்பின் மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறைவிதிக்கப்பட்டுள்ளது.