Advertisment

பாகிஸ்தானில் பேருந்து விபத்து 19 பேர் இறப்பு...

pp

Advertisment

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

bus accident Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe