painting

சாண்ட்ரோ போடிசெல்லி,1440-களில் இருந்து 1510 வரை வாழ்ந்தபுகழ்பெற்றஓவியராவர். இவரின்ஓவியம் ஒன்று, அமெரிக்காவில் நேற்று ஏலத்திற்கு வந்தது.

Advertisment

சாண்ட்ரோ போடிசெல்லி1400களின் இறுதியில் வரைந்த, இளைஞனின்ஓவியத்திற்கு இரண்டு பேர் போட்டியிட்டனர். வெறும் ஐந்து நிமிடத்திற்கும் குறைவானநேரம் மட்டுமேநீடித்த இந்தப் போட்டியில், ஒருவர் அந்த ஓவியத்தை80 மில்லியன்அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார்.

Advertisment

அதன்பிறகு மற்ற கட்டணங்கள் மற்றும் கமிஷன் ஆகியவற்றை சேர்த்து, அந்த ஓவியம் 92.2 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதன்இந்தியமதிப்பு 670 கோடிகளுக்கு மேலாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது