முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விழா ஒன்றில் அவரது கிராண்மாவுடன்(பாட்டியுடன்) நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக சிறப்பாகசெயல்பட்டு உலக புகழ்பெற்ற ஒபாமா இந்த நடனத்தினாலும் மீண்டும் புகழ்பெற்றுவிட்டார் என அவரது ரசிகர்கள் மற்றும்ஆதரவாளர்கள் ஜாலி மோடில் உள்ளனர்.