noble

Advertisment

காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா, ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இவ்விருவர்களுக்குமான நோபல் பரிசை நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. போரில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இவர்கள் இருவரும் போராடியதற்காக இந்த அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.