பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!!!

noble prize

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2018 ஆம் ஆண்டின் நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. இப்பரிசு வில்லியம்.டி.நார்தாஸ் மற்றும் பால்.எம்.ரோமர் ஆகிய இருவருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

noble prize
இதையும் படியுங்கள்
Subscribe