சீன தொலைத்தொடர்புஉபகரணங்கள் தயாரிப்புநிறுவனமான ஹவாய்டெக்னாலஜீஸ் கோ லிமிடெட்உலகம் முழுக்க கிட்டத்தட்ட 170 நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/huwaei-in.jpg)
நியூஸிலாந்தின்ஸ்பார்க்தொலைத்தொடர்பு நிறுவனம் 5ஜி சேவைக்காக சில உபகரணங்களை ஹவாய் நிறுவனத்திடமிருந்து வாங்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பின்மையின்காரணமாக அதனை நியூஸிலாந்துஅரசு நிறுவனம்நிராகரித்துள்ளது.
இதற்குமுன் இதே காரணத்தைக்கொண்டு ஹவாய் நிறுவனத்தின் உபகரணங்களை ஆஸ்திரேலியாவும் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us