ADVERTISEMENT

பிறந்தது புத்தாண்டு! - வானவேடிக்கையோடு மக்கள் கொண்டாட்டம்...

04:56 PM Dec 31, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் முதல் நாடாக, புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது நியூசிலாந்து. ஊரடங்கிலேயே கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் கழிந்த 2020 -ஆம் ஆண்டு, விடைபெறத் தொடங்கியுள்ளது.

நியூசிலாந்து மக்கள் வானவேடிக்கையோடு புத்தாண்டு பிறந்ததைக் கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

நியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT