Advertisment

பிறந்தது 2022 - புத்தாண்டில் அடியெடுத்து வைத்த நியூசிலாந்து! (வீடியோ)

newzealand

உலகின்முதல் நாடாக, புத்தாண்டு கொண்டாட்டத்தை நியூசிலாந்து நாடு தொடங்கியுள்ளது. நியூசிலாந்து மக்கள் வானவேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடத்தொடங்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு கரோனாஉலகையே முடக்கிய நிலையில், 2021 ஆம் ஆண்டு உலகம் கரோனாபிடியில் இருந்து சற்று மீண்டுள்ளது.

Advertisment

நியூசிலாந்தைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கரோனாபெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisment

new year 2022 Newzealand
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe