nz pm

உலகைஅச்சுறுத்தி வரும் கரோனாதொற்றைஒழிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்கரோனாதடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குவந்துள்ளது.

Advertisment

இந்தியாவில்கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள், அமெரிக்காவில் பைசர், மாடர்னாஆகிய தடுப்பூசிகள் எனப் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில்உள்ளன. இந்தநிலையில் நியூசிலாந்து நாடு பைசர்நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது.

Advertisment

கரோனா பரவலை,தொடர்ந்து கட்டுக்குள்வைத்திருந்த நாடானநியூசிலாந்தில் தற்போதுதான் முதன்முதலாக தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.