Advertisment

வாட்ஸ் அப்-ல் வெளியாகவுள்ள புதிய அப்டேட்

New update to be released in WhatsApp!

வாட்ஸ் அப் குழுவிற்குள் போல் எனப்படும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

Advertisment

வாட்ஸ் அப்-ல் புதிய அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக் கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் வகையில், புதிய அப்டேட் வெளியாக உள்ளது. பெரும்பாலும் இது முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும், பின்னர் ஆன்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் வெர்சனுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

வாட்ஸ் அப் குழுக்களில் மட்டுமே கருத்துக் கணிப்புகளை உருவாக்க முடியும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டது. மேலும், ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளைப் பார்க்க முடியும்.

whatsapp
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe