Advertisment

நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மரணம்

winne

தென்னாப்பிரிக்க தந்தை என்றழைக்கப்படும் மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்.

Advertisment

இனவெறிக்கு எதிராக நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து போராடியவர் வின்னி மண்டேலா.

Advertisment

nelsan

மண்டேலாவுக்கு 3 மனைவிகள். மண்டேலாவின் முதல் திருமணம் 26 வயதில் நடைபெற்றது. ஈவ்லின் மண்டேலா 1944-ம் ஆண்டு மண்டேலா, ஈவிலின் மேசேயை மணந்தார். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள். இவர்களில் மூன்று குழந்தைகள் மரணமடைந்துவிட்டனர். 1958-ம் ஆண்டு இருவரும் விவாக ரத்து செய்து கொண்டனர்.

1958-ம் ஆண்டு வின்னியை மணந்தார். வின்னி மண்டேலா நெல்சன் மண்டேலாவை விட 16 வயது இளையவர். அரசியல் நண்பரும் கூட. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. 40 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் 1998-ம் ஆண்டு பிரிந்தனர்.

பின்னர் தனது 80-வது பிறந்த நாளில் மொசாம்பிகா முன்னாள் அதிபரின் விதவை மனைவி கிரேகா மச்சேசலை மண்டேலா 3-வது திருணம் செய்தார்.

death Vinny Nelson Mandela
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe