Advertisment

Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.

Advertisment

narendra modi in man vs wild telivision show

இதற்கான மிக முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். எதாவது ஒரு மோசமான சூழ்நிலையில் ஒரு மனிதன் தனித்து விடப்பட்டால், எப்படி உயிரை காத்து அங்கிருந்து தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சியான இது பல இளைஞர்களையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

அந்த வகையில் தற்போது இந்திய பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ளார். ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

modi discovery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe