nails

“நீ புடுங்குற ஆணி பூராவும் தேவையில்லாததுதான்” என்று வடிவேலு வசனம் வரும்.

Advertisment

ஆனால், இந்த நபரோ ஆணிகளைப் புடுங்கினாரோ, வாங்கினாரோ தெரியவில்லை. தனது வயிற்றை குப்பைத் தொட்டியைப் போல தேவையில்லாத ஆணிகளை விழுங்கிச் சேமித்து வைத்திருந்திருக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபபாவைச் சேர்ந்த 33 வயது இளைஞர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அவரை டாக்டர்கள் சோதித்தபோது 122 கூர்மையான ஆணிகள் உள்பட பல்வேறு பொருட்களை விழுங்கி தனது வயிற்றில் சேமித்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">