style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டைம்ஸ் இதழ் 2017ன் செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் பற்றி தனது வாடிக்கையாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் பட்டியல் தயாரித்து அடுத்த மாதம் வெளியிடும். இந்த பட்டியலில் இந்திய பிரதமர் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமல்ல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜிங்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. செல்வாக்குமிக்க தலைவர்களில்இந்திய பிரதமருக்கு எத்தனையாவது இடம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.