(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதிநாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில்நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின்தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகஇடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர்இம்ரான்கான் வரும் 11-ஆம் தேதி பிரதமராகபதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இம்ரான்கானுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மோடி அவர்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் பிரதமரானால் பாகிஸ்தானில்ஜனநாயகம் வேரூன்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.