Advertisment

தமிழ் சங்கம் அழைப்பை ஏற்று ஸ்காட்லாந்து சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி! 

vv

முல்லைப் பெரியார்அணையைகட்டியகர்னல்பென்னிகுக்சிலைதமிழக அரசு சார்பில் லண்டனில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

Advertisment

இந்த விழாவில் பங்கேற்றுசிலையைதிறக்க தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை அனுப்பியுள்ளார். கடந்த 6ம்தேதி லண்டன் சென்ற அமைச்சர் பெரியசாமி. லண்டனில் உள்ளதமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்தானபீர்ஒலிமற்றும் லண்டன்கோவன்ட்ரிபிஸ்னஸ்கல்லூரியில் படிக்ககூடிய மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்குசால்வை கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து லண்டனில் உள்ளகிரோன்பிளாஸ்ஹேட்டலில்அமைச்சர் தங்கியுள்ளார்.

Advertisment

ஸ்காட்லாந்தில்வாழக்கூடிய தமிழர்களின் அழைப்பை ஏற்றுலண்டனில் இருந்துநான்கு மணி நேரம் ரயிலில் பயணம் செய்துஸ்காட்லாந்துதமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

கர்னல்பென்னிகுக்சிலைகேம்பர்லிநகரில் 10ம் தேதி திறக்க இருப்பதால் அதற்கான பணிகளை அங்குள்ளதமிழ்ச்சங்கமும் அதிகாரிகளும் செய்து வருகிறார்கள். அதுபோல் அமைச்சர் ஐ.பெரியசாமியும் விழாஏற்பாடுகளைகவனித்துக் கொண்டும் அங்குள்ள முக்கியஇடங்களைப்பார்வையிட்டும் வருகிறார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe