Advertisment

என்னை சாப்பிட போகிறாயா... இதோ இறந்துட்டேன்... அதிகம் ரசிக்கப்பட்டு வரும் கீரி குட்டியின் நடிப்பு...(வீடியோ)

marten

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கீரி குட்டி ஒன்று சக கீரி குட்டிகளுடன்விளையாடி கொண்டிருந்த பொழுது அருகிலிருந்த பெரிய பறவையை கண்டு இறந்தது போல் பாசாங்கு செய்து நடித்த வீடியோ ஒன்று அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

தென்னாப்பிரிக்காவில்சபிசாண்ட் என்ற தனியார் பூங்காவில் கீரி குட்டி ஒன்றுசக கீரி குட்டிகளுடன் விளையாடி கொண்டு இருந்தது. அப்போது திடீரன ஒரு பறவை அந்த இடத்திற்கு வர, அந்த கீரி குட்டி அப்படியே நின்ற இடத்திலே இறந்தது போல தொபீர் என்று கீழே விழுந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து எழுந்து பார்க்க அந்த பறவை அங்கேயே இருந்ததை கண்டுமீண்டும் இறந்தது போல் நடித்தது. இந்த காட்சி என்னை சாப்பிட போகிறாயா இதோ இறந்துட்டேன் என்னை சாப்பிட்டு விடாதே என சொல்வதை போல இருந்தது. இந்த காட்சி அங்கே இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு பரவியது. அந்த வீடியோ தற்போது பலரால் இணையத்தில் ரசிக்கப்பட்டும்பகிரப்பட்டும் வருகிறது.

acting beauty video marten
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe