இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அந்நாட்டு பிரதமராக ராஜபக்சே இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை பிரதமர் அலுவலகத்தில் பணிகளை கவனிக்க தொடங்கினார்.
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜபக்சே
Advertisment