/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/black box.jpg)
இந்தோனேஷியாவில் லையன் ஏர் விமானம் எதிர்பாராதவிதமாக கடலுக்குள் மூழ்கியது. விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் பலியாகியனர். இதனை தொடர்ந்து விமானத்தின் கருப்புப் பெட்டி பல ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் தேடுதல் வெட்டைக்கு பின் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us