ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் தகவல் மோசடியில் சிக்கியது. அதன் பின் கடந்த வாரம் அமேசான்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் இ-மெயில்தொடர்பான விவரங்கள் வெளியேறியுள்ளது என்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போதுலிங்க்டு-இன் நிறுவனம் தகவல் மோசடியில் சிக்கியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/link-in.jpg)
ஐயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் லிங்க்டு-இன் நிறுவனம் இ-மெயிலை தவறாகப் பயன்படுத்தியுள்ளது என கண்டுபிடித்துள்ளது. இதில் 1.8 கோடி இ-மெயில்கள் தவறாக பயன்படுத்தியுள்ளது என்றும், அது எதுவும் லிங்க்டு-இன் பயன்பாட்டாளர்களின்கணக்கு இல்லை என்றும் ஐயர்லாந்து தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)