Advertisment

செவ்வாய் கிரகத்தில் ஏரி கண்டுபிடிப்பு!

​​mars

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி ஒன்று இருப்பதாகஇத்தாலி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

Advertisment

அண்மையில் செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதாஎனக்கண்டறியநாசாவால் தெடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்இதுதொடர்பான ஆராய்ச்சிக்காகநாசா அனுப்பிய ரோவர் ரோபோ விண்கலம்அண்மையில்செவ்வாயில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.

mars

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இருந்தாலும் இது தொடர்பான முயற்சிகளில் பின்வாங்க போவதில்லை எனநாசாஅறிவித்திருந்த நிலையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும்தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியை நோக்கியுள்ள செவ்வாய் கிரகத்தின் தெற்குப்பக்கத்தில் நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தினுள் இந்த ஏரிஇருப்பதால் அந்த நீர் உப்பு நீராக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தாலியின் இந்த கண்டுபிடிப்பை தொடர்ந்து நாசா அந்த உப்பு நீர் ஏரி உள்ள பகுதியை ஆராய்ந்து கண்டறிய புதுரோவர் விண்கலத்தை 2020-ல் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Space NASA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe