Advertisment

ஐ.நாவின் முன்னாள் செயலாளர் அணன் காலமானார்...

kofi anan

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் 80வது வயதில் காலமானார். இவர் ஆப்ரிக்க கண்டத்தின் கானா நாட்டில் 1938 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை ஐ.நா சபையின் செயலாளராக இருந்தவர். அதெபோல, 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார்.ஐ.நா சபையை சேர்ந்த ஒருவர் உலக மக்கள் பலருக்கு பரிச்சயமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
kofi anan united nation.
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe