Advertisment

கட்டிடத்தில் மோதிய விமானம்! பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு...

கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட பெக் ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

Advertisment

kazakhstan

மேலும் இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் உயிரோடு இருக்கலாம் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியானது.

Advertisment

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. ராணுவத்தினர் பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

flight kazakhastan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe