காச-இஸ்ரேல் இடையேயான எல்லைப்பகுதியில் மீண்டும்ஏற்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கிற்கு மேற்பட்ட பாலத்தீனர்கள்காயமடைந்துள்ளனர்.

Advertisment

isrel

சமீப காலமாக நடந்துவரும் காச-இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலியன்-பாலத்தீனர்கள் இடையேயானதாக்குதல்கள்நடந்துவருகிறது.இரண்டுவாரத்திற்கு முன்ஆரம்பித்த பிளேக் ஆப் ப்ரைடே(கொடி வெள்ளி )போராட்டத்தில் மட்டும் நடந்த கலவரத்தில்இஸ்ரேலியன் துப்பாக்கி சூட்டில் 30 பாலத்தீனர்கள் பலியானதாக தகவல்.