காராச்சி சீன தூதரகம் அருகில் குண்டுவெடிப்பு....

chinese embassy

பாகிஸ்தான், கராச்சியிலுள்ள சீன தூதரகம் அருகே இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மேலும், குண்டு வெடிப்பு நடந்தவுடன் துப்பாக்கிச் சூடும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பயங்கரவாதிகளின் சதி செயலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் ராணுவப் படையினரை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

china embassy karachi. Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe