Advertisment

ஷாருக்கானை பின்தொடரும் ஜான் சீனா!! ஷாருக்கான் நன்றி!!

உலக புகழ்பெற்ற குத்து சண்டை வீரரான ஜான்சீனா இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். இந்தியாவில் குத்து சண்டை விளையாட்டை பார்க்கும் தீவிர ரசிகர்களில் ஜான்சீனாவின் ரசிகர்களே அதிகம் என்றுகூட சொல்லாம் அந்த அளவிற்கு பிரபலமானவர் ஜான்சீனா.

Advertisment

இப்படி உலகப்புகழ் பெற்ற ஜான்சீனா இந்திய பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் பொன்மொழியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி ஷாருக்கானின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஜான் சீனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஷாருக்கானின் ''அதிகாரமும் சரி, வறுமையும் சரி, இரண்டுமே உங்கள் வாழ்க்கையை மாயமாகவோ எளிதாகவோ மாற்றிவிடாது'' என்ற பொன்மொழியை ட்விட் செய்துள்ளார்.

JAN

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதை அறிந்த நடிகர் ஷாருக்கானும் ஜான்சீனாவின் பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ''ஹாய் நண்பா நல்லவிஷயங்களை பரப்பியதற்கு நன்றி உங்களை ஹீரோவாக பார்க்கும் பல குழந்தைகளுக்கு இது ஊக்கமளிக்கும்'' எனட்விட் செய்துள்ளார்.

shahrukhan twitter world zero
இதையும் படியுங்கள்
Subscribe