Advertisment

ஜோ பைடன் அதிரடி; இந்தியர்கள் மகிழ்ச்சி!

joe biden trump

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்யஎச்-1பி விசாபெற வேண்டும். இந்தவிசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்குஎச்-4 விசாவழங்கப்படும். இதன்மூலம்எச்-1பி விசாபெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும்.

Advertisment

அமெரிக்கா அதிபராகட்ரம்ப்பதவியேற்றபிறகு,எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்புபெறுவதைரத்து செய்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் புதியஅதிபராக பதவியேற்ற ஜோபைடன், ட்ரம்பின் உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதன்மூலம் எச்-4 விசாபெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணி செய்ய முடியும்.

Advertisment

இந்த எச்-4 விசா மூலமானவேலைவாய்ப்புநடைமுறையில்இருந்தபோது அதிகளவில் பயன்பெற்றது இந்தியர்கள் என்பதால், இந்த நடைமுறை திரும்ப வருவது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது. ஜோபைடன்தனதுதேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்த நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் எனஅறிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

H1B VISA Joe Biden Donad trump
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe