உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Advertisment

jeff

நேற்று, சர்வதேச சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7 சதவீதம் வரை குறைந்தது. இதன் காரணமாக ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்ததுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். தற்போது பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 105.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.