Advertisment

கேரளாவில் மீட்பு பணிகள் செய்ய தயார்- ஜப்பான் பிரதமர்  

shinzo

Advertisment

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை செய்ய ஜப்பான் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீட்பு பணிகளை செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார்.

Japan
இதையும் படியுங்கள்
Subscribe