இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்களின் பதிவு 5 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

jj

கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் 1,369 ஜப்பான் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது எனவும், அதே இந்த வருடம் அக்டோபர் மாதம் அந்த எண்ணிக்கை 1,441 என உயர்ந்து இருக்கிறது எனவும் ஜப்பான் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலன நிறுவனங்கள் ஹரியான மற்றும் மகாராஷ்ட்ராவில் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவில், உலோக உற்பத்தி மற்றும் சேவை ஆகிய துறைகளில்தான் ஜப்பான் நிறுவனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.