Advertisment

'பில் கேட்ஸ்' வழியை பின் பற்றும் இன்னொரு பில்லியனர்...?

jack ma

சீன ஆன்லைன் வணிகநிறுவனமான அலிபாபா 1999-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் 'ஜாக்மா' வரும் 10-ஆம் தேதியுடன் தனது பதவியிலிருந்து விடைபெறப் போவதாக அறிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு அவர்வகித்துவந்த தலைமைசெயல் அதிகாரி பதவியை விட்டுவிலகினார். அதன் பிறகு நிர்வாக இயக்குனராக பணியில் இருந்தார். தற்போது அந்தப் பதவியில் இருந்தும்விலகப் போவதாகஅறிவித்துள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டு 'தி ஜாக் மா ஃபோண்டேஷன்' (the jack ma foundation) என்னும் சேவை அமைப்பைத்திறந்தார், இதன் முக்கிய நோக்கம் சீனாவின் கல்வி அமைப்பை மேம்படுத்துவதே என்று அப்போது தெரிவித்து இருந்தார். அலிபாபா நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் சீனாவில் ஆங்கில ஆசிரியராய் பணியாற்றி வந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பில் கேட்ஸும் இதுபோன்றமுடிவை 2000-ஆம் ஆண்டு எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜாக் மா “நான்பில் கேட்ஸிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும், என்னால் வெகுநாட்களுக்கு பணக்காரனாய் இருக்க முடியது ஆனால், பணிவிடைபெறுவதற்குள்நிச்சயம் எதாவது ஒரு நல் விஷயத்தை செய்வேன்” என்றார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

billgates billionaire china jack ma microsoft
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe