1999-ஆம் ஆண்டு சீனாவின் ஆங்சூவில் நிறுவப்பட்ட அலிபாபா இணைய வணிக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘தி பிப்பீள்ஸ் டெய்லி’ என்பதில் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரபூர்வ உறுப்பினராக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cc

Advertisment

இவர் சில மாதங்களுக்குமுன் தனது அலிபாபா நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது வரை இவரின் சொத்து மதிப்பு 35.8 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.