Advertisment

இத்தாலியில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்வு!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,654 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் சீனாவில் 3,261, ஸ்பெயினில் 1,756, ஈரானில் 1,685 உயிரிழந்துள்ளனர். 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது.

italy coronavirus peoples one day strength increase

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. இந்த நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 651 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 5,560 பேருக்கு நோய் கண்டுபிடிப்பால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,138 ஆக அதிகரித்துள்ளது.

coronavirus italy peoples strength
இதையும் படியுங்கள்
Subscribe