தல் அஃபார் நகரத்தை மீட்ட ஈராக் ராணுவத்தினர்

கடந்த பல ஆண்டுகளாக ஐ.எஸ் அமைப்பினருக்குக்கும் ஈராக் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான போர் நிலவிவருகிறது. 9 மாத தொடர் போர்களை அடுத்து கடந்த ஜூலை மாதம் முக்கிய நகரான மொசூலை ஈராக் ராணுவம் மீட்டது.
Advertisment

இந்த நிலையில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த தல் அஃபார் என்ற முக்கிய நகரை மீட்பதற்கான இறுதிக்கட்ட போர்இருதரப்பினரிடையே நடைபெற்று வந்தது. இதையடுத்து ஒரு வார கடும் தாக்குதலை தொடர்ந்து தல் அஃபார் நகரம்முழுவதும் ஈராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஈராக் ராணுவ தளபதி அப்துல் அமீர் யாரால்லாஅறிவித்துள்ளார்.
Advertisment