ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டார் 

ஈரான் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின்ராணுவ தளபதி கொல்லப்பட்டுள்ளார்.

 Iran army commander killed in missile strike

விமானநிலைய தாக்குதலில் ஈரான்நாட்டின் உளவுத்துறை இராணுவத்தளபதி காசிம் சொலிமானி உயிரிழந்துள்ளார். ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணைத்தலைவர் அபு மஹாதியும் ஏவுகணைதாக்குதலில் இறந்தார்.

ட்ரம்பின் உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் உத்தரவின்படி ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டது என பென்டகன் தெரிவித்துள்ளது.ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின்தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கோடியைபதிவிட்டுள்ளார் டிரம்ப்.

America attack Donad trump
இதையும் படியுங்கள்
Subscribe