instagram

Advertisment

ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகி வரும் இன்ஸ்டாகிராம் டவுன் என்னும் ஹேஸ்டேக்.

பேஸ்புக் நிறுவனத்தின் மற்றுமொரு சமூகவலைதள நிறுவனமான இன்ஸ்டாகிராம் பல டீன் பருவத்தினர் மற்றும் பல பிரபலங்கள் பயன்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது. இத்தளம் இன்று காலையிலிருந்து சிறிது நேரம் வரை செயல்படாமல் முடங்கியது. இதனை தொடர்ந்து ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் என்று ட்ரெண்டாக்கினர். இது உலகளவில் ட்ரெண்டானது. தற்போது இன்ஸ்ட்ராகிராம் செயல்பட தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.