உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 353 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும், ரோகித் சர்மா 57 ரன்களும்,பாண்ட்யா40 ரன்களும் எடுத்தனர்.