அமெரிக்காவில் உள்ள இ.எல்.கே என்ற அருவியில் குளித்த இந்திய மென்பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisment

america

அமெரிக்காவிலுள்ள இ.எல்.கே என்ற அருவியில்நண்பர்களுடன்குளிக்க சென்ற கோகினேனி நாகார்ஜுனா என்றஇந்திய மென்பொறியாளர்பாறைமீது ஏறி குதித்து நீச்சல் அடிக்க முற்பட்டார். ஆனால் நீரில் சிக்கிக்கொண்ட அந்த இளைஞர் கடைசியில் காணமல்போக போலீசார் பலமணிநேரம் தேடி கடைசியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கைப்பற்றப்பட்டார்.