Advertisment

இந்திய அணி தோல்வி..உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது!

உலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Advertisment

INDIA VS NEW ZEALAND SEMI FINAL MATCH NEW ZEALAND WIN

இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் டோனி, ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடினர். இந்திய அணி வீரர் ஜடேஜா நான்கு சிக்ஸர், போர் அடித்து அரை சதத்தை கடந்தார். இந்திய அணி தோல்வி. உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது! இந்திய அணி 221/10.

Advertisment
INDIA VS NEW ZEALAND MATCH
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe