உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் இந்தியா இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.மான்செஸ்டரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலில் களமிறங்கிய இந்திய அணி100 ரன்களை கடந்து தொடர்ந்துபேட்டிங் செய்துவருகிறது. முடிந்த 17.3 ஓவரில் ரோகித் சர்மா 60 ரன்களும், லோகேஷ் ராகுல் 37 ரன்களும் எடுத்து உள்ளனர். இந்த போட்டியில் முதல் முறையாகதமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.
.